ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!
Jul 28, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதால் ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தியுள்ளது.

உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது 15 சதவீத வரி விதிக்கும் புதிய பிரகடனத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டாா். தற்காலிகமாக 150 நாள்களுக்கு விதிக்கப்படும் இந்த வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமலாகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே வந்துவிட்ட சூழலில், ஒருதரப்பு வரிகளை கைவிடுங்கள் என அமெரிக்க அரசை சீனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீனாவின் வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர், வர்த்தகப்போரில் யாருமே வெற்றி பெற முடியாது என கூறினார். அமெரிக்காவின் ஒருதரப்பு வரி விதிப்பு நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார விதிகளை மீறுவது மட்டுமின்றி அமெரிக்காவின் உள்நாட்டு சட்டங்களை மீறுவது ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்

Tags: dropchinaTrump administrationtariffsruledUS Supreme Court
ShareTweetSendShare
Previous Post

மாதம் ரூ.1.20 லட்சம் சம்பாதிப்பதாக கூறிய ஊபர் ஓட்டுநர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Next Post

யூனுஸ் அரசு என்னை பதவி நீக்கம் செய்ய முயன்றது – வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றச்சாட்டு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies