யூனுஸ் அரசு என்னை பதவி நீக்கம் செய்ய முயன்றது - வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 02:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூனுஸ் அரசு என்னை பதவி நீக்கம் செய்ய முயன்றது – வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாக அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அவரது அரசு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்தது. இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், பிஎன்பி கட்சி வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டினார். முகமது யூனுஸ் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரண்டு முறை ரத்து செய்ததாக கூறிய முகமது ஷஹாபுதீன், யூனுஸின் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்தார். அதேசமயம் தற்போதைய வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை பாராட்டிய அவர், அவர் மிகவும் நேர்மையான நபர் என தெரிவித்துள்ளார்.

Tags: Yunus' governmentallegesyunusMohammad ShahabuddinBangladesh Presidenttried
Share
Tweet
SendShare
Previous Post

ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!

Next Post

சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ள கஜகஸ்தான்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies