மாதம் ரூ.1.20 லட்சம் சம்பாதிப்பதாக கூறிய ஊபர் ஓட்டுநர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாதம் ரூ.1.20 லட்சம் சம்பாதிப்பதாக கூறிய ஊபர் ஓட்டுநர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 11:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியை சேர்ந்த ஊபர் ஓட்டுநர் ஒருவர் மாதம் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதனால் பலரும் ஓலா, ஊபர் போன்ற செயலிகளில் கால் டாக்ஸி ஓட்டுநர்களாக இணைந்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்தவகையில் டெல்லியை சேர்ந்த ஹஜ்ரத் என்பவர், ஊபரில் இணைந்து சமீபத்தில் 50,000 பயணங்களை நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து ஊபர் நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹஜ்ரத் பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில், மாதம் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக ஹஜ்ரத் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பட்டப்படிப்பை முடித்து மாதம் 30 முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிப்பதற்கே அல்லல்படுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். அதே சமயம் ஹஜ்ரத் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பது கால் டாக்ஸி ஓட்டும் இடத்தை பொறுத்தே அமைகிறது எனவும் சிலர் விளக்கமளித்தனர். எது எப்படியோ தொடர்ச்சியான உழைப்பால் முன்னேற்றம் காணும் ஹஜ்ரத் பாராட்டுக்குரியவர் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: maximumearndelhiVIDEOinternetUber driver1 lakh per month
Share
Tweet
SendShare
Previous Post

தேஜஸ் விமான விபத்து – ஹெச்.ஏ.எல் நிறுவனம் மறுப்பு!

Next Post

ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies