தேஜஸ் விமான விபத்து - ஹெச்.ஏ.எல் நிறுவனம் மறுப்பு!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேஜஸ் விமான விபத்து – ஹெச்.ஏ.எல் நிறுவனம் மறுப்பு!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 11:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்திகளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக விமானம், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி வானிலிருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி சிதைந்ததாக செய்திகள் வெளியாகின. சமீப காலங்களில் தேஜஸ் விமானத்திற்கு ஏற்பட்ட மூன்றாவது பெரிய விபத்து இது என கூறப்பட்டது.

இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளான நிலையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், இது வானில் நடந்த விபத்து அல்ல எனவும், தரையில் ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்பச் சிக்கல் எனவும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனம் விளக்கமளித்தது.

மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து இந்திய விமானப்படையுடன் இணைந்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 97 தேஜாஸ் எம்கே-1ஏ இலகுரக போர் விமானங்களை வாங்க, எச்ஏஎல் நிறுவனத்துடன் 62,370 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: fakeTejas fighter jet accident fakeReportscrashedjetTejas fighterHindustan Aeronautics
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்து கட்சிகளை திரட்டி போராட்டம் – அமைச்சர் ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு தெரிவித்த பெண் எச்சரிக்கை!

Next Post

மாதம் ரூ.1.20 லட்சம் சம்பாதிப்பதாக கூறிய ஊபர் ஓட்டுநர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies