அனைத்து கட்சிகளை திரட்டி போராட்டம் - அமைச்சர் ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு தெரிவித்த பெண் எச்சரிக்கை!
Jul 29, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து கட்சிகளை திரட்டி போராட்டம் – அமைச்சர் ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு தெரிவித்த பெண் எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் அவரது உறவினர் அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டதாக கூறிய அவரது உறவினர் தேவி என்பவர், அன்மையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இவருக்கு சட்ட உதவிகள் கிடைக்காத நிலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அண்ணாதுரையிடம் உதவியை நாடினார். பின்னர் இருவரும் சேர்ந்து அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளையும் , அவரது தரப்பில் இருந்து பெறப்படும் மிரட்டல்கள் குறித்தும் வெளியிட்டனர்.

அப்போது தங்களின் நிலை குறித்து தமிழ்ஜனம் தொலைக்காட்சி முதலில் செய்திகள் வெளியிட்டதாக அண்ணாதுரை தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காவிட்டால் சேலத்திலும், சென்னையிலும் அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Tags: salemTourism Minister Rajendran.Devi protestAmbedkar People's Movement.
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 7 பயங்கரவாதிகளை பந்தாடிய ராணுவம் – வெற்றி முழக்கமிட்ட வீரர்கள்!

Next Post

தேஜஸ் விமான விபத்து – ஹெச்.ஏ.எல் நிறுவனம் மறுப்பு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies