ஜம்மு காஷ்மீரில் 7 பயங்கரவாதிகளை பந்தாடிய ராணுவம் - வெற்றி முழக்கமிட்ட வீரர்கள்!
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 7 பயங்கரவாதிகளை பந்தாடிய ராணுவம் – வெற்றி முழக்கமிட்ட வீரர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பல மாதங்களாக வனப்பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி ஜெய் என வெற்றி முழக்கமிட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ வனப்பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சத்ரூ வனப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பல மாதங்களாக தேடுதல் வேட்டை நடத்தி பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி வந்தனர். அங்கு கடந்த 326 நாட்களில் 7 பயங்ரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி சைஃபுல்லா எனும் முக்கிய பயங்கரவாதியும் அடங்குவார்.

இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலையில் 4 பாதுகாப்புப் படையினா் உயிரிழக்க காரணமான தாக்குதல் உள்பட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவா் ஆவார்.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி சைஃபுல்லா சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து, ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியில் பாரத் மாதா கி ஜெய் என வெற்றி முழக்கமிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags: Jammu and KashmirKishtwarBharat Mata Ki Jai'7 terrorists killedvictory slogans
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் ஹிந்துகள் மீது மீண்டும் தாக்குதல் – மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

Next Post

அனைத்து கட்சிகளை திரட்டி போராட்டம் – அமைச்சர் ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு தெரிவித்த பெண் எச்சரிக்கை!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies