Bharat Mata Ki Jai' - Tamil Janam TV

Tag: Bharat Mata Ki Jai’

ஜம்மு காஷ்மீரில் 7 பயங்கரவாதிகளை பந்தாடிய ராணுவம் – வெற்றி முழக்கமிட்ட வீரர்கள்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பல மாதங்களாக வனப்பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி ஜெய் என வெற்றி முழக்கமிட்டனர். ...

“பாரத் மாதா கி ஜெய்” முழக்கம் நல்லிணக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் – கர்நாடக உயர் நீதிமன்றம்

பாரத் மாதா கி ஜெய் என்னும் முழக்கம் நல்லிணக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ...