Jammu and Kashmir - Tamil Janam TV

Tag: Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஒரு புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்போதைய வடிவில் தொடர முடியாது என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் சிந்து ...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – தக்க பதிலடி கொடுத்த இந்தியா!

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ...

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. ...

பஹல்காம் தாக்குதல் – பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் தங்களது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான இரண்டு ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

பாகிஸ்தான் தீவிரவாதிகளை பழிதீர்த்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா ...

பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி – நூலிலையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!

ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ...

ஸ்ரீநகரில் தொடரும் போராட்டம் – தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்!

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஈரான் ...

ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு – உமர் அப்துல்லா அறிவிப்பு!

ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்குவதாக உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கர்நாடகா - ...

ஜம்மு காஷ்மீரில் 7 பயங்கரவாதிகளை பந்தாடிய ராணுவம் – வெற்றி முழக்கமிட்ட வீரர்கள்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பல மாதங்களாக வனப்பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி ஜெய் என வெற்றி முழக்கமிட்டனர். ...

குண்டு பாய்ந்த போதும் பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்த ராணுவ நாய்!

ஜம்மு காஷ்மீரில் குண்டடிபட்டபோதும் பின்வாங்காத ராணுவ நாய் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல உதவியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ...

ஜெய்ஷ்-இ-அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், Kishtwar பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். Kishtwar மலைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில், அவர்கள் ...

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய கேலோ குளிர்கால விளையாட்டு போட்டி!

ஜம்மு-காஷ்மீரில் கேலோ குளிர்கால விளையாட்டு போட்டி தொடக்க விழாவை ஒட்டி, பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான குல்மார்க்கில், 6வது கேலோ குளிர்கால விளையாட்டு ...

ஜம்மு-காஷ்மீர் சாலைகளில் மலைபோல் தேங்கிய பனி – அகற்றும் பனி தீவிரம்!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், சாலையில் தேங்கிய பனியை அகற்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க முகலாய சாலை, பிர் பஞ்சால் மலைத்தொடர் வழியாகச் சென்று, ...

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பில்லவாா் பகுதியில் ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது ...

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகன விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷமீர் மாநில எல்லையில் ...

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ...

ஜம்மு-காஷ்ர் செனாப் நதி நீர்மின் திட்டப் பணிகள் – மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்!

ஜம்மு-காஷ்மீரின் செனாப் நதியில் ராட்லே நீர்மின் திட்ட  பணிகளை  மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ...

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் – ஓமர் அப்துல்லா அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், புனரமைக்கப்பட்ட விநியோகத் ...

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம் – உளவுத் துறை எச்சரிக்கை!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய ...

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டுமென ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஸ் வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் உள்ள ...

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் இணைந்து ராணுவ அதிகாரி ஒருவர் கிரிக்கெட் விளையாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள வயல்வெளிகளில் ...

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். வடக்கு காஷ்மீரின் பந்திபோராவில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் ...

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. கிஷ்த்வார் மாவட்டத்தின் சஷோதி பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, வானம் பொத்துக்கொண்டு ...

Page 1 of 4 1 2 4