பஹல்காம் தாக்குதல் - பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் கண்டனம்!
Sep 5, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காம் தாக்குதல் – பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2026, 06:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் தங்களது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு, டெல்லியில் நடைபெற்றது. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா கொண்டுள்ள தீவிரமான கொள்கைக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் முழு ஆதரவை வழங்கின.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய தலைவர்கள் எத்தகைய காரணத்திற்காகவும் நடத்தப்படும் பயங்கரவாத செயல்கள் முற்றிலும் நியாயப்படுத்த முடியாதவை, குற்றவியல் பின்னணி கொண்டவை என்று கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

Tags: PahalgamBRICS nationsBRICS member countriesIndiarussiachinaBrazilJammu and Kashmir
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Next Post

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பலி – ட்ரம்ப் அறிவிப்பு!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies