மறைந்த நடிகர் நானா படேகரின் உடன் புனேவில் உள்ள அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கோவாவில் உள்ள வீட்டில் இருந்தபோது நேற்று அதிகாலை நானா படேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல், புனேவில் உள்ள சொந்த ஊரான டோன்ஜே கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க நானா படேகரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
















