அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான் - மகள், மருமகனும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான் – மகள், மருமகனும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்து விட்டதாகவும், இது ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளுக்கு கிடைத்த நீதி எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து கமேனியால், தப்பிக்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஈரான் மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது எனக் கூறியுள்ள அவர், கமேனியின் உயிரிழப்பால் ஈரான் ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் மத்திய கிழக்கு நாடுகளில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும் வரை ஈரான் மீது துல்லிய தாக்குதல் தொடரும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதனிடையே அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமும் உறுதி செய்துள்ளது. ஈரான் ஊடகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன், பேரக் குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், 7 நாட்கள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி தீர்ப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: Ayatollah Ali Khamenei killedisrael confirms khamenei killedayatollah khamenei killedis khamenei aliveayatollah ali khamenei deadkhamenei dead or aliveayatollah ali khamenei confirmed deadayatollahkhamenei killednetanyahu khamenei deathayatollah khamenei deathayatollah deadAyatollah Khameneikhamenei killed claimayatollah diesUS President Donald Trumpkhamenei killed newskhamenei deathAli Khameneiayatollah khamenei death claimayatollah deathAYATOLLAH ALI KHAMENEIayatollah khamenei compound destroyedKhameneiali khamenei dead
Share
Tweet
SendShare
Previous Post

ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

Next Post

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா திடீர் தாக்குதல் – பின்னணி என்ன?

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies