ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா திடீர் தாக்குதல் - பின்னணி என்ன?
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா திடீர் தாக்குதல் – பின்னணி என்ன?

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் மீதான திடீர் தாக்குதலின் பின்னணியில், ஒரு ரகசிய அறிக்கை இருப்பதாக சர்வதேச ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சர்வதேச அணுசக்தி முகமை அண்மையில் அமெரிக்காவுக்கு ஒரு ரகசிய அறிக்கை வழங்கியதாகவும், அதில் ஈரான் தன் அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஈரான், யுரேனியம் எங்கு, எவ்வளவு இருப்பு வைத்துள்ளது என்பதை, தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே அமெரிக்கா போரை தொடங்குவதற்கு முக்கிய உந்துதலாக அமைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Tags: ayatollah ali khamenei deadkhamenei dead or aliveayatollah ali khamenei confirmed deadayatollahkhamenei killednetanyahu khamenei deathayatollah khamenei deathayatollah deadkhamenei killed claimayatollah dieskhamenei killed newskhamenei deathAyatollah Khameneiayatollah khamenei death claimayatollah deathAli Khameneiayatollah khamenei compound destroyedAYATOLLAH ALI KHAMENEIali khamenei deadKhameneiisrael confirms khamenei killedayatollah khamenei killedis khamenei alive
Share
Tweet
SendShare
Previous Post

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான் – மகள், மருமகனும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Next Post

துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட பி.வி.சிந்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies