துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட பி.வி.சிந்து!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட பி.வி.சிந்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 11:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துபாயில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டதால், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அங்கு சிக்கிக் கொண்டார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், துபாய் விமான நிலையத்தில் தானும், தனது குழுவும் சிக்கிக் கொண்டதாகவும், இருப்பினும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களைப் போன்று ஏராளமான குடும்பங்களும் விமான நிலையத்தில் பலமணி நேரம் காத்திருப்பதாகவும், இந்த மோசமான சூழல் விரைவில் கடந்து போகும் எனவும், பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபுதாபி விமான நிலையத்தில் உள்ள இந்திய பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, விமான நிலைய விதிமுறைகளை இந்திய பயணிகள் பின்பற்ற வேண்டுமென தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: iran attackedisrael iran attack todayiran attack dubaidubai airportiran attack rumoriran uae attackiran attack on dubaipv sindhuus attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesiran attacksiran us bases attackiran attack uaetrump to attack iran
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா திடீர் தாக்குதல் – பின்னணி என்ன?

Next Post

ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies