ஈரான் - இஸ்ரேல் மோதல் - ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் மோதல் – ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 09:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் சூழல் தீவிரமடைவதன் எதிரொலியாக, பிரான்ஸ் அழைப்பை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நேற்று ஈரானில் திடீர் தாக்குதல் நடத்தின. இதனால் அந்நாட்டின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், சிலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த சூழலில், பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பேரட் வெளியிட்ட அந்நாட்டின் அழைப்பை ஏற்று, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரகால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. கூட்டத்தில் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த போர் சூழல் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டெரெஸ், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது எனவும், உறுப்பு நாடுகள் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags: iran attack dubaiwhy did us attack iraniran attack rumordid trump attack iraniran uae attackiran attack on dubaiUN Security Councilus attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackus israel iran attackiran attackiran attacks us basesiran attacksiran us bases attackiran attack uaetrump to attack iraniran attackedisrael iran attack today
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல், ஈரான் மோதல் – இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

Next Post

ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies