எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்
Oct 8, 2026, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

Manikandan by Manikandan
Oct 8, 2026, 07:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படை தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில்,
விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், பெண் வீராங்கனைகள் பங்கேற்ற சிறப்பு துப்பாக்கி சாகச அணிவகுப்பும் நடைபெற்றது.

மிகவும் பழமையான டைகர் மோத்(Tiger Moth) சிறிய ரக விமானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்திய விமானப்படையின் நீண்டகால விமானப் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் டைகர் மோத் விமானம் வானில் பறந்ததை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் இந்திய விமானப்படை 94 ஆண்டுகளில் சிறந்த மற்றும் நவீன திறன் கொண்ட படையாக வளர்ந்துள்ளதாகவும், எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராகவும், விழிப்புடனும் உள்ளதாகவும் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மோதல்கள், ஒரு நாட்டின் பாதுகாப்பில் விமானப்படையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Celebrationuttarpradeshairforce day
Share
Tweet
SendShare
Previous Post

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Related News

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies