aiadmk - Tamil Janam TV

Tag: aiadmk

தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை – அமித் ஷா விளக்கம்!

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் ...

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

அதிமுக சார்பில் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹல்லி: கேபி முனுசாமி திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன் நத்தம்- நத்தம் விசுவநாதன் தொண்டாமுத்தூர் ...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வுக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விஷ்வகர்மா சமூக ...

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை ...

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

புதுச்சேரியில், உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன், தேசிய ஜனநாயக ...

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு இனி எந்த ...

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மத்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட தென்காசியை சேர்ந்த நபரை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தென்காசி மற்றும் தூத்துக்குடியை ...

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த அவர், எம்.ஜி.ஆர் ...

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ...

புதுச்சேரி என்டிஏ கூட்டணி தொகுதிப்பங்கீடு – அதிமுக,பாஜகவுக்கு தலா 14 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் 14 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட ...

மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறை செல்வார்கள் – செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாநாகராட்சியில் 200 கோடி ரூபாய் ...

டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50000 கோடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது – பியூஸ் கோயல்

என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், இன்று ...

மாநிலங்களவை தேர்தல் – அனைத்து வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை உட்பட 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு அதிமுக சார்பில் ...

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக,திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை ...

நகராட்சி மன்ற கூட்டத்தில் முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அதிமுக கவுன்சிலர்கள்!

லால்குடி நகராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் ...

மாநகராட்சி பொது நிதியிலிருந்து வார்டுகளுக்கு எந்த பணிகளும் செய்யவில்லை – அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டு

திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து வார்டுகளுக்கு எந்த பணிகளும் செய்யவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ...

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி : அதிமுக – திமுகவினர் மோதல்!

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. தருமபுரியில் உள்ள வள்ளலார் திடலில் ...

தமிழக அரசு வதித்த பல்வேறு தடைகளை தாண்டி என்டிஏ பொதுக்கூட்டம் வெற்றி – எல்.முருகன்

தமிழக அரசு வதித்த பல்வேறு தடைகளை தாண்டி என்டிஏ பொதுக்கூட்டம் வெற்றி பெற்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் என்டிஏ கூட்டணி ...

மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – இபிஎஸ் கேள்வி!

மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை ...

ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த அவரது ...

சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும் என்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் ...

திமுக அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் விவாதம் நடத்த தயாரா?  – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே ராஜ்யம் கிடைக்கும் எனவும், திமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற "மக்களை காப்போம் ...

குடும்ப அட்டை தாரர்களுக்கு 10,000 என்ற அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு – ஜெயக்குமார்

திமுகவை போல் வாக்குறுதி அளித்துவிட்டு மக்களை ஏமாற்றும் கட்சி அதிமுக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்தநாள் விழா ...

Page 3 of 10 1 2 3 4 … 10