கும்பகோணம் அருகே தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி - இபிஎஸ் நேரில் அஞ்சலி!
Oct 16, 2026, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பகோணம் அருகே தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 1, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு 55 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான மகேந்திரன் என்பவர் அதிமுகவில் பிளவு ஏற்படுவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், திருப்பனந்தாள் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற செயல்களில் இனியாரும் ஈடுபடக் கூடாது என கேட்டுக்கொண்டார். மகேந்திரனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 30 லட்சம் ரூபாய், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 55 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என இபிஎஸ் அறிவித்தார். மேலும், மகேந்திரனின் ஒரு வயது மகளின் கல்வி செலவு முழுவதையும் அதிமுகவே ஏற்கும் எனவும் கூறினார்.

Tags: ThiruppanandalaiadmkEdappadi Palaniswamieps pressmeetAIADMK functionary sucide
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நீண்ட நாட்களாக பணிபுரியும் அதிகாரிகள் – பணியிட மாற்றம் செய்ய முடிவு?

Next Post

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies