மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
Sep 17, 2026, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 2, 2026, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக மாநிலம் மைசூரில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விவரிக்கும் கலாசார இளைஞர் மையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

சுவாமி விவேகானந்தர் கடந்த 1892-இல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மைசூருக்கும் வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் கலாசார இளைஞர் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவையொட்டி, வருகை தந்த பிரதமர் மோடி, அங்குள்ள விவேகானந்தர் உருவபடம் முன் மனமுருகி வழிபட்டார்.

இதைத்தொடர்ந்து, வளாகத்தில் மரக்கன்று நட்டு அதற்கு பிரதமர் மோடி தண்ணீர் ஊற்றினார். மேலும், ஒவ்வொரு வளாகமாக சென்ற பிரதமர் மோடி, அங்கு தத்ரூபமாக நிர்மாணிக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை பக்தி பரவசத்துடன் வழிபட்டார்…

பின்னர், சுவாமி விவேகானந்தரின் போதனைகளைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்குள்ள நினைவுக்குறிப்பேட்டில் தனது நினைவை பகிர்ந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவபடத்துக்கு பிரதமர் மோடி மலர்தூவி மனமுருகி பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் துறவியர்கள் பங்கேற்றனர்.

பின்னர், கலாசார மையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த நிலையில், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி அதன் நிர்வாகிகள் கெளரவித்தனர்.

Tags: swami vivekanandaprime minister modiMysurucultural youth center
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

Next Post

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies