மதுரையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்துகள் - பொதுமக்கள் தவிப்பு!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்துகள் – பொதுமக்கள் தவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 07:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக நிகழ்ச்சிக்கு கட்சியினரை அழைத்து வர, விதிகளை மீறி பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால், போதிய பேருந்துகளின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை பயணிகள் காத்துக்கிடந்தனர். போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்ட அரசுப்பேருந்துகள், திமுக நிகழ்ச்சிக்காக இயக்கப்பட்டதால், மதுரையிலிருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்துக்கிடந்தனர்.

இதனிடையே, மதுரை மேலூரில் இருந்து பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் 20க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் திமுக-வினரை அழைத்துச் செல்ல இயக்கப்பட்டதால், போதிய பேருந்துகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அன்றாட பணிகள் முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பேருந்து நிலையத்திலேயே நீண்டநேரமாக காத்திருந்தனர்.

Tags: sufficient busesDMK eventMaduraiChief Minister StalinPassengers sufferedMadurai stalin event
Share
Tweet
SendShare
Previous Post

கனடாவை தொடர்ந்து அமெரிக்காவுக்கு சேலம் சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசி!

Next Post

பீகார் அரசியலை பற்றி திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies