Chief Minister Stalin - Tamil Janam TV

Tag: Chief Minister Stalin

செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது ...

முதல்வரை வரவேற்க லாரிகளில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டிகள் – ரூ. 200க்கு ஆசைப்பட்டு வந்துவிட்டோம் என வேதனை!

நெல்லையில் முதலமைச்சரை வரவேற்க லாரிகளில் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் ...

7-வது முறையாக திமுக ஆட்சியா? – முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக எல்.முருகன் விமர்சனம்!

தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய ...

முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை : பிரேமலதா விஜயகாந்த்

டெல்டாகாரன் என தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழையால் ...

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத முதல்வர் – அன்புமணி விமர்சனம்!

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி  வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், ...

பேரவையில் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிய முதல்வர் ஸ்டாலின் – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளதாக, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புக்கு ...

முதல்வர் விழாவில் கருப்பு துப்பட்டா அணியக்கூடாதா? – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் விழாவில் பங்கேற்ற மாணிவகளின் கருப்பு துப்பட்டா அகற்றி விட்டு வருமாறு கட்டாயப்பபடுத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...

முதல்வர் விழாவுக்கு கருப்பு நிற துப்பட்டாவுடன் சென்ற மாணவிகள் – அனுமதி மறுத்த போலீசார்!

சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கங்கில் பங்கேற்ற சென்ற கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிந்து ...

முதல்வர் சுவரொட்டி மீது காலணி வீசிய மூதாட்டி வீடியோவை பதிவு செய்த இளைஞர் கைது – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் சுவரொட்டி மீது காலணி வீசிய மூதாட்டி வீடியோவை பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்ட்டதற்கு தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? என  முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என ஸ்டாலின் கூறுவாரா? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில், ...

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் ஏன் கருத்து கூறவில்லை? – வானதி சீனிவாசன் கேள்வி!

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையின் போது கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், வங்கதேசத்தில் தாக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ...

தொழிலதிபர் அதானியை சந்திக்கவில்லை – சட்டப்பேரவயில் முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு!

தொழிலதிபர் அதானியை தான் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழகத்தில் அதானி முதலீடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே ...

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் – காணொளி காட்சி மூலம் வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தாம்பரம் அடுத்த முடிச்சூர் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். சென்னையிலிருந்து வெளியூருக்கு இயக்கப்படும் ஆம்னி ...

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு!

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதானியுடன் திமுக அரசு எந்த ...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமம் ...

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திரும்ப பெற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ...

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசு ஏற்கும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் தனியார் அறக்கட்டளையின் 35-வது ஆண்டு விழாவில் பாஜக மூத்த ...

‘அமரன்’ திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? – நாராயணன் திருப்பதி கேள்வி!

அமரன்' திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நூலகம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையிலும் மிகப்பெரிய அளவில் நூலகம் அமைக்கப்படவுள்ளது. ...

புதிய கட்சிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திமுக அழிய வேண்டும் என பேசுவதாகவும், அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் ...

Page 1 of 2 1 2