முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் - சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் – சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2025, 11:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளிபாளையம் அருகே புதிய பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு 230 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. நிதி பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பாலத்தின் பணிகள் 2024ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் முடிவடைந்தது.

கடந்த ஐந்து மாதங்களாக பாலம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்நிலையில், பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலப் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், ஆங்காங்கே சிறு சிறு வேலைகள் செய்யப்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவசர கதியில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அலட்சியமாக செயல்பட்டது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Tags: Chief Minister StalinnamakkalPallipalayam new bridgenew bridge damaged
Share
Tweet
SendShare
Previous Post

பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம்!

Next Post

கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies