namakkal - Tamil Janam TV

Tag: namakkal

பால் வண்டியில் குட்கா கடத்தி வந்து விற்பனை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பால் வண்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிபாளையம் அடுத்த தெற்கு பாளையம் ...

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கி பாஜக சார்பில் விழிப்புணர்வு

நாமக்கல்லில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு பாஜக சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அண்மையில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ...

பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் குட்கா பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை, மாவட்டம் முழுவதும் ...

சாதி ரீதியிலான அரசியல் : திமுக மாவட்ட செயலாளர் மீது குற்றச்சாட்டு!

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சாதி ரீதியிலான அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதியின் மேற்கு மாவட்ட ...

ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!

ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் ...

பள்ளிபாளையம் அருகே சட்ட விரோத மதுபான கூடம்.. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கல்லாக கட்டும் திமுக முன்னாள் நிர்வாகி!

பள்ளிபாளையம் அருகே திமுக முன்னாள் நிர்வாகி சட்டவிரோதமாக மதுபான கூடத்தை நடத்தி வருவதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்று வருமானம் ஈட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் ...

திமுக என்னும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் – எல்.முருகன்

திமுக எனும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் ...

மத்திய அமைச்சர் எல்.முருகன் – அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்திப்பு!

நாமக்கல்லில் மத்திய அமைச்சர் எல்.முருகன் - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி உடன் ஆலோசனை நடத்தினார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் சாமி ...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம்

நாமக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் உட்பட பல்வேறு பொருட்களை ...

திருச்செங்கோடு தேர் வெள்ளோட்ட விழாவில் திமுக எம்.பி. செல்வகணபதி – நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!

திமுக பொதுக்கூட்டத்தில் இந்து மதம் மற்றும் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி பேசிய சேலம் திமுக எம்பி செல்வகணபதி, திருச்செங்கோட்டில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நெட்டிசன்கள் ...

நகர்மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் தமிழக அரசின் ...

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

நாமக்கல் அருகே உள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி ஊராட்சியில் கடந்த ...

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கோழி வளர்ப்புப் பண்ணைகளுக்கு வழிகாட்டு ...

திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சேகரமாகும் திடக்கழிவு குப்பைகளை பயோமைனிங் ...

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்கும் பணி 60 சதவீதமே முடிந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவசர அவசரமாக திறந்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

குமாரபாளையம் தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு – மாணவர்கள் விடிய விடிய போராட்டம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாககூறி, கட்டத்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையத்தில் செயல்படும் எக்ஸல் கல்லூரியில் ...

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் ...

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண்ணை மூளைச்சலவை செய்து சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி எடுத்து விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது சில மாதங்களுக்கு முன்னர் நாமக்கல், ...

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

கொல்லிமலையில் பழங்குடியினர் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கும்மி பாட்டு பாடியும் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான ...

பிரான்சுக்கு போலி விசா – தமிழகத்தை சேர்ந்தவர் டெல்லியில் கைது!

பிரான்ஸ் நாட்டிற்கான போலி விசாவை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக கும்பலை, டெல்லி போலீசார் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், பாரீஸ் செல்வதற்காக டெல்லியில் ...

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி ...

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

நாமக்கல்லில் தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம் யாத்திரையின்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரிதிநிதிகளுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடினார். 'தமிழகம் தலை ...

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

நாமக்கல்லில் வரும் 4-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

நாமக்கல்லில் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக மத்திய குழுவினர் தனியார் ஆலையில் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு ...

Page 1 of 3 1 2 3