சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; கடும் தண்டனை வழங்க கோரி போராட்டம்
Sep 1, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; கடும் தண்டனை வழங்க கோரி போராட்டம்

Manikandan by Manikandan
Jun 1, 2026, 09:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மூன்று வயது குழந்தை மற்றும் அமானி கிராம பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு இருவேறு நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதில் தொடர்புடைய நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தையே பூட்டும் நிலை போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிபாளையம்- சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாமக்கல் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட வரதராஜன் மற்றும் மணி ஆகியோருக்கு 15 நாளில் தகுந்த தண்டனை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: ArrestprotestnamakkalPOCSO
Share
Tweet
SendShare
Previous Post

ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார்; அதிமுக பதிலடி

Next Post

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா கோலாகலம்

Related News

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies