பள்ளிபாளையம் அருகே சட்ட விரோத மதுபான கூடம்.. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கல்லாக கட்டும் திமுக முன்னாள் நிர்வாகி!
Oct 9, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிபாளையம் அருகே சட்ட விரோத மதுபான கூடம்.. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கல்லாக கட்டும் திமுக முன்னாள் நிர்வாகி!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளிபாளையம் அருகே திமுக முன்னாள் நிர்வாகி சட்டவிரோதமாக மதுபான கூடத்தை நடத்தி வருவதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்று வருமானம் ஈட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த பெரியகாடு பகுதியில் திமுக முன்னாள் மாவட்ட தொண்டரணி நிர்வாகி அரசு அனுமதியின்றி அரை ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக மதுபான கூடம் நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மதுபான கூடத்தில் விசைத்தறி கூலி தொழிலாளர்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை செலவழித்து வருவதாகவும், மதுபாட்டிலுக்கு 4 மடங்கு விலை நிர்ணயித்து விற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

போலி மதுபான கூடத்தில் அடிக்கடி அடிதடி பிரச்னைகள் ஏற்படுவதோடு, மது பிரியர்கள் அப்பகுதி வழியாக செல்லும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், போலி மதுபான கூடத்தை நடத்தி வரும் நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Pallipalayamilligal alcohols salespolicesalemalcoholnamakkal
Share
Tweet
SendShare
Previous Post

கமேனி மரணத்திற்கு பதிலடி – அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்!

Next Post

போரை நிறுத்த மறுத்தால், மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள் – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Related News

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies