போரை நிறுத்த மறுத்தால், மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள் - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
Sep 12, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போரை நிறுத்த மறுத்தால், மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள் – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 05:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக ஈரானில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசெண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.

இதனிடையே ஈரான் தங்களுடன் பேச தயாராக இருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் ட்போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த மதகுரு அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க தளங்களை தாக்கி வரும் ஈரானுக்கு, அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கையை விடுத்து ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை மற்றும் போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

போரை நிறுத்த மறுத்தால், மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Tags: us trumpattackedisraeltodayirandubaidubaiairportisraeliranusbasesiranrussiauaetrumpattackAyatollah ArafiIranBenjamin netanyahutrump warning
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளிபாளையம் அருகே சட்ட விரோத மதுபான கூடம்.. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கல்லாக கட்டும் திமுக முன்னாள் நிர்வாகி!

Next Post

ஈரானின் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies