ஈரானின் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம்
Jul 28, 2026, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானின் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம்

Manikandan by Manikandan
Mar 2, 2026, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது இருதரப்பு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரானின் இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஈரான் தூதர் ரெசா அமேரியை வரவழைத்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், மக்கள் பயன்பாட்டு இடங்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை ஏற்க முடியாது என எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

மேலும், ஈரானின் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் காலிஃபா ஷாஹீன் அல் மரார் வலியுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக ஐக்கிய அரபு அமீரக நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தங்கள் நிலைப்பாட்டை, ஈரானின் தாக்குதல் பாதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலில் சர்வதேச சட்டங்களை மீறும் ஈரானின் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், தங்கள் சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு எச்சரித்துள்ளது.

Tags: israeliranusbasesiranuaetrumpattackIranattackedisraeltodayirandubaidubaiairport
ShareTweetSendShare
Previous Post

போரை நிறுத்த மறுத்தால், மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள் – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Next Post

ஈரான் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies