கமேனி மரணத்திற்கு பதிலடி - அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கமேனி மரணத்திற்கு பதிலடி – அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், ஈரானால் தாக்குதலுக்கு உள்ளானது.

இஸ்லாமிய மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுளை ஈரான் அச்சுறுத்தி வருகிறது.

குவைத், கத்தார், சவுதி, பஹ்ரைன் போன்ற நாடுகள் மீதும், அங்குள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடர் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இத்தகைய சுழலில், குவைத் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் தூதரக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு அடர்த்தியான கரும்புகை வெளியேறியது. தாக்குதலைத் தொடர்ந்து குவைத் நகரம் முழுவதும் அபாயச் சங்குகள் முழங்கின.

மேலும், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்குள்ளான தூதரகத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: israeliranusbasesiranuaetrumpattackIranattackedisraeltodayirandubaidubaiairport
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான்,அமெரிக்கா..இஸ்ரேல் போர் – உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

Next Post

பள்ளிபாளையம் அருகே சட்ட விரோத மதுபான கூடம்.. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கல்லாக கட்டும் திமுக முன்னாள் நிர்வாகி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies