அடுத்த கூட்டத் தொடரின் போது எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என தெரியவில்லை - வானதி சீனிவாசன்
Oct 29, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த கூட்டத் தொடரின் போது எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என தெரியவில்லை – வானதி சீனிவாசன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 30, 2025, 07:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2026-ல் திராவிட மாடலின் 2.O வெர்சன் வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அமைச்சர்கள் இருவர் சட்டப் பேரவை நடந்து கொண்டிருக்கும் போதே வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார்.

அமைச்சர்கள் வழக்குகளை சந்திப்பது தான் திராவிட மாடல் என்றும், திமுகவின் பார்ட் 1இல்  ஓட்டை; இதில் பார்ட் 2 எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அடுத்த கூட்டத் தொடர் நடக்கும் போது எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மேற்கொண்டு வருவதாகவும்,.மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றினால் தமிழகம் அதிக வளர்ச்சி அடையும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Tags: BJP MLA Vanathi SrinivasanDMK's Part 1Dravidian modelChief Minister Stalin
Share
Tweet
SendShare
Previous Post

மே 2 முதல் புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசனத்தில் மாற்றம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies