மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - எல்.முருகன்
Jul 29, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் திட்டங்களை தங்களுடையதாக ஸ்டிக்கர் ஒட்டி பழகிப்போனவர் முதலமைச்சர் ஸ்டாலின் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற செய்தி முதலமைச்சருக்கு கிலி ஏற்படுத்தி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை 2026 தேர்தலுக்கு பயன்படுத்த முடியாதே என்ற வருத்தம் ஸ்டாலின் பதிவில் தெரிவதாக குறிப்பிட்டுள்ள எல்.முருகன், மதுரை எய்ம்ஸ் உட்பட எந்தவொரு திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக அரசு நிலம் ஒதுக்கீடு செய்யாததால் ரயில்வே உட்பட எத்தனையோ துறை சார்ந்த திட்டங்கள் முடங்கி உள்ளதாக தெரிவித்துள்ள எல்.முருகன், தமிழகத்தில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத ஸ்டாலின், மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேச தார்மீக உரிமையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் மக்கள் வேதனையில் தவிக்கின்றனர் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், என்டிஏ கூட்டணி விரைவில் வெளிச்சம் தரும் என தெரிவித்துள்ளார்.

Tags: DMKChief Minister StalinMinister of State L. Muruganl murugan press
ShareTweetSendShare
Previous Post

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies