மதுரை RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கு - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Manikandan by Manikandan
Mar 3, 2026, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கில், சிறப்பு காவல் படை போலீசார் 6 பேர் மீதான மாநில மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.

மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த 2011ம் ஆண்டு, கன்றுக்குட்டியின் தலை வீசப்பட்டது. இதுகுறித்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், புகார்தாரர்களான 4 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக்கோரி காவலர்கள் 6 பேரும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.கலைமதி அமர்வு புகார்தாரர்களுக்கு நடந்த மனித உரிமை மீறலுக்கு மனுதாரர்களை சிக்க வைக்க போதுமான ஆதாரம் இல்லை என்றும், இதனால் மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இருப்பினும் நீதிமன்ற விசாரணையில் புகார்தாரர்கள் காவல் சித்ரவதைகளுக்கு ஆளானது உறுதியானால், அவர்களுக்கு பொருத்தமான இழப்பீடு வழங்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: madurai rss officeMaduraicourtpoliceRSSRSS OfficeRss news
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவினரால் தலை குனியும் தமிழகம் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது – வெள்ளை மாளிகை அதிரடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies