ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது - வெள்ளை மாளிகை அதிரடி!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது – வெள்ளை மாளிகை அதிரடி!

Manikandan by Manikandan
Mar 3, 2026, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள 74 கடுமையான எச்சரிக்கைகளை பட்டியலிட்டு வெள்ளை மாளிகை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சார காலம் முதல் தற்போது வரை சுமார் 74 முறை “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் நடந்த யூனியன் உரையின்போது, “ஈரான் உலகின் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் முக்கிய நாடாக உள்ளது என்றும், “ஈரானை அணு ஆயுதம் ஏந்த தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என டிரம்ப் முழங்கியிருந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Tags: United StatesWhite housenuclear weaponspresident trumpdevelop
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Next Post

ஸ்ரீநகரில் தொடரும் போராட்டம் – தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies