United States - Tamil Janam TV

Tag: United States

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி வீரர்களை அனுப்பத் தயாராகி வரும் இந்தியா, அதற்கான முன்னேற்பாடு ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ...

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களது பெற்றோரின் குடியுரிமை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அமெரிக்க ...

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும் இந்தியர்களும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அது ...

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

வெனிசுலா நாட்டுடன் அமெரிக்கா எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து  வெளியிட்டுள்ள பதிவில், தனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் ...

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

அமெரிக்காவில் இஸ்கானில்  நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உலகளாவிய ...

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கொள்கை அளவில் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தின் சட்ட மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகளை இறுதி ...

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் வலைதளத்தில் ...

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் ...

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றி விட்டு தாய்நாட்டுக்குத் திரும்பும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ...

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவில் அவர் படித்ததற்கான செலவு மற்றும் ஒரு கோடி ...

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் தாக்குதல்களால் தனது சொந்த சுத்திகரிப்புத் திறனில் பெரும் பகுதியை இழந்த ரஷ்யா பெட்ரோலுக்காக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை நாடி வருகிறது. நீண்ட காலமாக இந்தியாவுக்கு கச்சா ...

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா இல்லாமல் உலகம் முன்னேறிச் செல்வதாகவும், அமெரிக்கா தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு அரசு உயர் அதிகாரிகள் உணர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 'அமெரிக்கா முதலில்' ...

இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரைக் கொலை செய்ய இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ...

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

அமெரிக்கா கோரினாலும் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்காது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டெல் அவிவ் நகரில் நேர்காணல் ...

இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா துணை நிற்கும – ட்ரம்ப் உறுதி!

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உள்ள இந்தியா, ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையோ அல்லது வெளிநாட்டுத் தாக்குதல்களையோ எதிர்கொண்டால், இந்தியாவின் பின்னால் அமெரிக்கா உறுதியாக நிற்கும் என்று அதிபர் ...

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

ஒரே தொடர்ச்சியான சோதனைகளில் மூன்று அதிநவீன ஏவுகணைகளை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொண்டு இடைமறித்து ...

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

பலுசிஸ்தான் விடுதலைப் படையை ஐ.நா. பயங்கரவாத அமைப்பின் கீழ் பட்டியலிடும் முயற்சிக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது... இது பாகிஸ்தான், சீனாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் ...

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தி வருவதால் மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா ...

அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளி இந்தியா – மார்கோ ரூபியோ

இந்தியா - அமெரிக்கா நாடுகளின் உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் தெரிவித்தனர். அமெரிக்காவின் ...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் – எஸ். ஜெய்சங்கர்

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஒரே நேரத்தில் மிக வலுவான உறவைக் கொண்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...

பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ சந்திப்பு – அமெரிக்க வருமாறு அழைப்பு!

பிரதமர் மோடி அமெரிக்க  வருமாறு  அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார். குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ...

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு இன்னும் கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்பாக ...

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

அமெரிக்கர்கள் தங்களுக்கு எதிரியல்ல என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எழுதியுள்ள கடிதத்தில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் மத்திய ...

Page 1 of 7 1 2 7