மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் - எஸ். ஜெய்சங்கர்
Jul 18, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் – எஸ். ஜெய்சங்கர்

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஒரே நேரத்தில் மிக வலுவான உறவைக் கொண்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெய்சங்கர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் முக்கிய நோக்கம் என்றார். இந்தியா மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை குறைய வேண்டும் என இந்தியா விருப்புவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

உக்ரைன் போரிலும் ரஷ்யா, ஐரோப்பா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய அனைத்து தரப்புடனும் இந்தியா வலுவான உறவை நிர்வகித்து வருவதாக சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், பல்வேறு நாடுகளுடன் ஒரே நேரத்தில் இணக்கமான உறவைப் பேணும் ‘மல்டி அலைன்மென்ட்’ கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாக குறிப்பிட்டார்.

Tags: Jaishankar pressmeetMiddle East region.IsraelIrangulf countriesUnited StatesExternal Affairs Minister Jaishankar
ShareTweetSendShare
Previous Post

நெல்லை கைலாசநாதர் சுவாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

டெல்லியில் இன்று பத்ம விருதுகள் விழா – குடியரசு தலைவர் விருதுகளை வழங்குகிறார்!

Related News

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies