External Affairs Minister Jaishankar - Tamil Janam TV

Tag: External Affairs Minister Jaishankar

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கடிதம் ...

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து!

அமெரிக்க தேர்தல் முடிவில் நமது விருப்பத்தை முன்னிறுத்துவதை விட அதனை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் ...

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!

பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக ...

பழங்குடியின சமூக வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருகிறது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பழங்குடியின சமூகத்தினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நம் நாட்டில் உள்ள ...

பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் – ஷாங்காய் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு!

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பாகிஸ்தானின் ...

இலங்கை அதிபருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்பில் அந்நாட்டின்  அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயகேவை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

உலகின் பல நாடுகளுடன் சீனாவுக்கு பகை – வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இந்தியா மட்டுமன்றி உலகின்பல்வேறு நாடுகளுக்கும் சீனாவுடன் பகை நீடிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், சீனாவுடன் ...

இதுதான் இந்திய பண்பாடு – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ...

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார். க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் டோக்கியோ ...

தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை : முதல்வருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 1974ம் ஆண்டில் இந்திய ...