அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளி இந்தியா - மார்கோ ரூபியோ
Sep 1, 2026, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளி இந்தியா – மார்கோ ரூபியோ

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2026, 05:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா நாடுகளின் உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், அமெரிக்க தூதரகம் சார்பில் சிறப்பு வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் உலக ஜனநாயக சிந்தனைகளுக்கு அடித்தளம் அமைத்ததாக தெரிவித்தார். மேலும், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு, கடந்த கால தயக்கங்களைத் தாண்டி வர்த்தகம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் விரிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான, நம்பகமான கூட்டாளிகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், 21-ம் நூற்றாண்டில் உருவாகும் சவால்களையும், புதிய வாய்ப்புகளையும் இரு நாடுகளும் இணைந்து வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நேரலையில் இணைந்த் டிரம்ப், தனக்கு பிடித்தமான நாடு இந்தியா எனவும், தலைசிறந்த தலைவரான பிரதமர் மோடி தனது நண்பர் என்றும் பாராட்டி பேசினார். மேலும், பிரதமர் மோடிக்கு தான் மிகப்பெரிய ரசிகன் என தெரிவித்த டிரம்ப், இந்தியா எதை விரும்பினாலும் அதனை செயல்படுத்த அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என கூறினார்.

Tags: delhiMinister jaishankarUnited StatesU.S. Secretary of State Marco Rubio250th anniversary of American Independence.
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் இன்று பத்ம விருதுகள் விழா – குடியரசு தலைவர் விருதுகளை வழங்குகிறார்!

Next Post

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டம்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies