Madurai - Tamil Janam TV

Tag: Madurai

கோவில் திருப்பணிக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு – பாதுகாப்பு கோரி கிராம மக்கள் மனு!

மதுரை அருகே நீதிமன்றம் அனுமதி அளித்தும் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோயில் கட்டி முடிக்கும் வரை பாதுகாப்பு வழங்க கோரி ஊர்மக்கள் ...

என்டிஏ v/s தமிழ்நாடு – திருமங்கலம் அருகே பிரிவினையை தூண்டும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!

திருமங்கலம் அருகே என்டிஏ vs தமிழ்நாடு என்று பிரிவினையை தூண்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் திமுக ...

சிலிண்டர் தட்டுப்பாடு – மதுரையில் இயற்கை ராக்கெட் அடுப்புகளுக்க அதிகரிக்கும் மவுசு!

ஈரான் போர் எதிரொலியாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என கருதப்படுவதால் மதுரையில் இயற்கை ராக்கெட் அடுப்புகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய ...

சட்டமன்ற தேர்தல் – மதுரையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனர். சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ...

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்!

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து ...

மதுரையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்துகள் – பொதுமக்கள் தவிப்பு!

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக நிகழ்ச்சிக்கு கட்சியினரை அழைத்து வர, விதிகளை மீறி பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால், போதிய பேருந்துகளின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ...

நானும் ரசிகன் தான் – முன்னாள் முதல்வர் மீது முதல்வருக்கு திடீர் பாசம்!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு தானும்  ரசிகன் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற தாய் கழகத்திற்கு திரும்பும் ...

முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க மக்கள் முடிவு – போலீஸ் குவிப்பு

மதுரைக்கு வர இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லணை புதூர், அச்சங்குளம், நெடுங்குளம், உள்ளிட்ட ...

தோல்வி அடையாமல் யாராலும் வெற்றி பெற முடியாது : UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த ராஜேஸ்வரி பேட்டி!

தோல்வி அடையாமல் யாராலும் வெற்றி பெற முடியாது தோல்வி அடையாமல் யாராலும் வெற்றி பெற முடியாது  என UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி ...

அஜித்குமார் கொலை வழக்கு – புகார் தாரர் நிகிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். சிவகங்கை மாவட்டம் ...

அரைகுறையாக அந்தரத்தில் நிற்கும் செல்லூர் இணைப்பு பாலம்? – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரை கோரிபாளையத்தில் இணைப்பு பாலப் பணிகளை முடக்காமல் புதிய மேம்பாலம் அவசர கதியில் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை கோரிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ...

மதுரை RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கில், சிறப்பு காவல் படை போலீசார் 6 பேர் மீதான மாநில மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கையை உயர்நீதிமன்ற ...

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை – போலீஸ் விசாரணை!

மதுரை சமயநல்லூர் அருகே, இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் கோபி ...

தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

மதுரையில் தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.' சென்னை ...

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ...

தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ...

இரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் – நாளை புதுச்சேரி மற்றும் மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்!

இரண்டு நாள் பயணமாக இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி, நாளை பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், திருப்பரங்குன்றம் கோயிலிலும் தரிசனம் செய்ய உள்ளார். குஜராத் ...

திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு படை ஆய்வு – பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...

தவெக மாவட்ட செயலாளர் தன்னிடம் 16 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டார் – பெண் நிர்வாகி குற்றச்சாட்டு!

மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் தன்னிடம் 16 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, அக்கட்சியின் பெண் நிர்வாகி குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு ...

மதுரை விமான நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டும் -உயர் நீதிமன்றம்

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமானநிலைய ...

பிரதமரின் வருகையை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு – திருப்பரங்குன்றம் கோயிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள SPG

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலில் எஸ்பிஜி படையினர் ஆய்வு நடத்தினர். மண்டேலா நகரில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மார்ச்1ம் ...

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான "விழுதுகள் ஒருங்கிணைந்த ...

மதுரையில் புதிய பாலத்தில் வேலு நாச்சியாரின் நெற்றில் குங்கும பொட்டு இன்றி ஓவியம்!

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வந்தார் கள்ளழகர்!

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி ...

Page 2 of 17 1 2 3 … 17