தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
Oct 9, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2026, 06:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு நினைவு பரிசுகளை வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி திருவாரூர், காரைக்குடி, பொம்மிடி உள்ளிட்ட எட்டு புதுப்பிக்கப்பட்ட அம்ரித் ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதையையும் பிரதமர் மோடி நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார்.

 

Tags: MaduraiTamil Nadupm modi speechprime minister moditamilnadu welfare scheme
Share
Tweet
SendShare
Previous Post

மேற்கு ஆசியா போர் பதற்றம் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Next Post

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Related News

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies