போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி
நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். செங்கோட்டையில் ...























