போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி - பிரதமர் மோடி
Oct 2, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தியா மாறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் தற்சார்பு அடைய வேண்டி உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இப்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும், வளர்ச்சியை நோக்கி 140 கோடி மக்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதி அளித்தார்.

நவீன இந்தியாவுக்கு செமிகண்டக்டர்கள் மிக முக்கியமானவை என்ற பிரதமர் மோடி, தற்போது 3 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 முதல் 8 ஆலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தனியார் பயிற்சி மையங்களால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார சுமை ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர்,

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று அறிவித்தார்.

இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையங்களுக்காக செலவிடும் பல ஆயிரம் கோடி ரூபாயை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சேமிக்க முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tags: india at 80 celebration80th independence day celebration liveindia 80th independence daypm modi speechIndependence Day celebrationIndependence Day celebrationsindia independence day celebrationindia independence day celebrations
Share
Tweet
SendShare
Previous Post

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

Related News

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies