நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி
Aug 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நக்சல் மனநிலை கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று சுதந்திர தின உரை மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பல ஆண்டுகளாக, மாவோயிச மனநிலை கொண்டவர்கள், நாட்டின் அதிகார மையங்களில் ஆழமாக வேரூன்றி இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுக்களில் அவர்கள் இடம்பெற்றிருந்ததால், அரசு முடிவுகளை மாவோயிசக் கொள்கை பாதித்ததாக வேதனை தெரிவித்தார்.

காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகளை ஒழிப்பதிலும், அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி,

இருந்தாலும் நக்சல் எண்ணம் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றும், வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

வன்முறைக்கும் பிளவுக்கும் வழிவகுத்து, சமூகத்தை தவறான பாதையில் இட்டுச் செல்ல, அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்வதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி,இத்தகைய நக்சலைட்டுகளை நாம் அடையாளம் காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்தி, நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் கேட்டுக் கொண்டார்.

 

Tags: india at 80 celebration80th independence day celebration liveindia 80th independence daymodi speechIndependence Day celebrationIndependence Day celebrationsindia independence day celebrationindia independence day celebrations
Share
Tweet
SendShare
Previous Post

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

Related News

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies