பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது - பிரதமர் மோடி
Sep 19, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
May 13, 2025, 06:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

)இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார் என ஆவேசமாக தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புது சகாப்தத்தை எழுதியுள்ளதாகக் கூறிய அவர், தீவிரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடைபெற இயலாது எனத் தெரிவித்தார்.

இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் காலம் என்று குறிப்பிட்ட அவர், இது போருக்கான காலம் அல்ல என்றும், அதே வேளையில் தீவிரவாத செயல்களுக்கான காலமும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், தண்ணீரும், ரத்தமும் ஒருசேர ஓட முடியாததைப் போலவே, தீவிரவாதமும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடத்த முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானது தான் எனவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

Tags: india pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackIndiaOperation Sindhpakistanoccupied Kashmirpm modi speechlashkar e taibaPoKTerrorist attackDrone attack
Share
Tweet
SendShare
Previous Post

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

Next Post

எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை – இந்திய ராணுவம்

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies