Jaish-e-Mohammed. - Tamil Janam TV

Tag: Jaish-e-Mohammed.

ஜெய்ஷ்-இ-அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், Kishtwar பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். Kishtwar மலைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில், அவர்கள் ...

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

டெல்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பா் மாதம் டெல்லி ...

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் உயரமான மலைப்பகுதியில் 20 மணி நேரத்திற்கும் மேலான கடும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட ...

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பில்லவாா் பகுதியில் ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது ...

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ...

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க : அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி ...

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம ...

வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகர் அயாஸ் சாதிக்கை சந்தித்தார் ஜெய்சங்கர்!

பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது என ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி குற்றம்சாட்டி உள்ளார். ஐநாவில் "உலகளாவிய சமாதானத்திற்கான தலைமைத்துவம்" என்ற பெயரில் சிறப்பு விவாதம் ...

ஆபரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் – முதன்முறையாக காட்சிக்கு வைத்த இந்திய ராணுவம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை டெல்லியில் இந்திய ராணுவம் முதல் முறையாக காட்சிக்கு வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா ...

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் மற்றும் கைதான மருத்துவர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோருக்கு ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத ...

புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​ உமர் பாருக்​கின் மனைவி – ஜெய்​ஷ்-இ-​முகமது பயங்கரவாத அமைப்​பில் சேர்ந்​துள்ளதாக தகவல்!

புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​ உமர் பாருக்​கின் மனைவி சில வாரங்களுக்கு முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது பயங்கரவாத அமைப்​பில் சேர்ந்​துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு ...

இனி இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் 100 முறை சிந்திக்கும் – ராஜ்நாத்சிங்

இந்தியாவை தாக்குவதற்கு முன்னால் பாகிஸ்தான் ஒருமுறைக்கு 100 முறை இனி யோசிக்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவத் தளபதிகள் ...

பெண்களையும் சேர்க்கும் முயற்சியில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு!

பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, பெண்களையும் பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவால் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த புத்தகத்தை ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 22-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய ...

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் ...

போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மறுப்பு!

பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் – உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸில் உரையாற்றிய அவர், ஏப்ரல் ...

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

பஹல்காம் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன், நல்ல முறையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் ...

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ...

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் இன்று மாநிலங்களவையில் விளக்கமளிக்கவுள்ளனர். இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ...

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார ...

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பஹல்காமில் ...

Page 1 of 6 1 2 6