உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது - பிரதமர் மோடி
Sep 19, 2026, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
May 13, 2025, 06:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தங்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், நம் நாட்டின் பெண்களின் திலகத்தை அழித்தவர்களின் தலைமையகத்தையே அழித்துள்ளோம் எனவும், சர்வதேச தீவிரவாதத்தின் பல்கலைக்கழகங்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டன எனவும் கூறினார்.

பாகிஸ்தானின் ஒவ்வொரு பயங்கரவாத கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தி, அவர்களை மண்ணை கவ்வ செய்ததாக கூறிய பிரதமர் மோடி, 3 நாட்களில் பயங்கரவாதிகளை மண்டியிட வைத்ததாக கூறினார்.

பாகிஸ்தானின் உண்மையான முகம் என்ன என்பதை உலக அரங்கில் நாம் தெரியப்படுத்தி உள்ளதாக கூறியதுடன்,  தங்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாக விமர்சித்தார்.

பாகிஸ்தானின் இதயத்தை நாம் தாக்கியுள்ளோம் என கூறிய பிரதமர் மோடி, எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று சர்வதேச அளவில் பாகிஸ்தான் உதவி கேட்டது என கூறினார்.

நமது முப்படைகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் எப்போதுமே தயாராக உள்ளதாகவும்,  பாகிஸ்தான் அணு ஆயுத பூச்சாண்டி காட்டுவது இந்தியாவிடம் செல்லுபடி ஆகாது எனவும்
தெரிவித்தார்.

Tags: Terrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackIndiaOperation Sindhpakistanoccupied Kashmirmodi speechlashkar e taibaPoK
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Next Post

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies