பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது - பிரதமர் மோடி திட்டவட்டம்!
Nov 4, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 13, 2025, 06:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, நாட்டில் உள்ள மகள்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும், மதத்தின் பெயரை கேட்டு சுற்றுலா பயணிகள் கருணையின்றி கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நமது வீரர்கள் சிந்தூர் ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளனர் என கூறிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூர் நீதிக்காக நடத்தப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தாக்குதல் தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்ததாகவும், பாரதம் இந்த அளவிற்கு தாக்குதல் நடத்தும் என்று பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த பிரதமர் மோடி, பயங்கரவாத முகாம்களுக்கு நமது ட்ரோன்கள், ஏவுகணைகள் முடிவு கட்டியுள்ளன என கூறினார்.

மேலும், மே 7-ம் தேதி நாம் எவ்வாறு நடவடிக்கை எடுத்தோம் என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: occupied Kashmirpakistanpm modi warn pakistanlashkar e taibaPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindhIndia
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

Next Post

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

Related News

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies