சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு
Nov 2, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

Manikandan by Manikandan
Nov 2, 2026, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாநகராட்சியில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

சேலம் மாநகராட்சியில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஏழு அங்கன்வாடி மையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாப்பேட்டை மண்டலத்தில் கட்டப்பட்ட மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டடத்தை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திறந்து வைத்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு திமுக கவுன்சிலர் மற்றும் மேயருக்கு அழைப்பு விடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 43வது வார்டு புதிய கட்டடம் திறப்பு விழாவுக்கு மேயருக்கு அழைப்பு விடுக்காததைக் கண்டித்து கவுன்சிலர் குணசேகரன் கட்டடங்களை முன்கூட்டியே திறந்து வைத்ததுடன், மாநகராட்சி ஆணையர் லலித் ஆதித்ய நீலமேகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: salemfightCorporation
Share
Tweet
SendShare
Previous Post

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

Next Post

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

Related News

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies