இரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் - நாளை புதுச்சேரி மற்றும் மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்!
Sep 21, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் – நாளை புதுச்சேரி மற்றும் மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டு நாள் பயணமாக இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி, நாளை பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், திருப்பரங்குன்றம் கோயிலிலும் தரிசனம் செய்ய உள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி இன்று இரவு மக்கள் மாளிகையில் தங்குகிறார்.

இதனையடுத்து, நாளை காலை 10:20 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கிறார்.

பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நண்பகல் 12.55மணிக்கு புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை விமான நிலையம் செல்கிறார்.

அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு மதுரை செல்லும் பிரதமர் மோடி, அங்கு மத்திய அரசின் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

பின்னர், அங்கிருந்து மாலை 4.20 மணிக்கு காரில் புறப்பட்டு, மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

ஒரு மணி நேரம் 15 நிமிடம் நடைபெறும் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 6:10 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரையிலிருந்து பிரதமர்மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Tags: puducheryThiruparankundram temple.madurai nad meetingMaduraiChennaiprime minister modimodi tamilnadu visit
Share
Tweet
SendShare
Previous Post

வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் – விஜய் மனைவி தாக்கல் செய்த மனுவின் முழு விவரம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies