செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் - வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!
Jul 28, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான “விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை” மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 16ம் தேதி திறந்து வைத்தார்.

இந்தநிலையில், கடலூரில் மாவட்ட வளர்ச்சி மையத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பெயரளவுக்கு மட்டும் இச்சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பணியாளர்கள் யாரும் இல்லைனெவும் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதால் திமுகவினர் மிரட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் அனைவருக்கும் மற்றொரு நாளில் செல்போன் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் 5 மணி நேரமாக காத்திருந்த தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறினர். மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags: DMKPeopleCuddaloretn govtcenterfunctionalDisability Service CenterMadurai
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் அடிப்படை உறுப்பினரானார் ஓபிஎஸ்!

Next Post

ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத விவகாரம் – இந்து முன்னணி கண்டனம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies