திமுகவின் அடிப்படை உறுப்பினரானார் ஓபிஎஸ்!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் அடிப்படை உறுப்பினரானார் ஓபிஎஸ்!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக சார்பில் வெற்றிப்பெற்று 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீசெல்வம் திமுகவில் ஐக்கியமானார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற அவர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

அப்போது திமுக உறுப்பினர் படிவத்தில் ஓபிஎஸ் கையெழுத்திட்டார். முன்னாள் எம்.பியும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.

இதனிடையே திமுகவில் இணைந்ததை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரிடம் அவர் வழங்கினார். இதேபோன்று ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனும், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Tags: ELECTION 2026ops join dmkRabindranathDMKOPScm stalineps
Share
Tweet
SendShare
Previous Post

ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சி? – எஸ்டேட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை..சிறப்பு தொகுப்பு

Next Post

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies