ELECTION 2026 - Tamil Janam TV

Tag: ELECTION 2026

NDA :இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து இந்திய ஜனநாயக கட்சி எதிர்கொள்ள ...

கட்டி முடிக்கப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் – சமூக ஆர்வலர்கள் விமர்சனம்

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ...

திமுகவின் அடிப்படை உறுப்பினரானார் ஓபிஎஸ்!

அதிமுக சார்பில் வெற்றிப்பெற்று 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீசெல்வம் திமுகவில் ஐக்கியமானார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ...

வங்கதேச தேர்தலில் இந்து வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி!

வங்கதேச தேர்தலில் பிஎன்பி சார்பில் "டாக்கா 3" தொகுதியில் போட்டியிட்ட இந்து மதத்தைச் சேர்ந்த கயேஸ்வர் சந்திர ராய், 99 ஆயிரத்து 163 வாக்குகள் பெற்று வெற்றி ...

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

மகளிர் வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது ...

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் நடந்த இந்தியா டுடே ...

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

கும்பகோணம் அருகே 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனத்தை தஞ்சை மாவட்ட தலைவர் தங்க கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்களுக்கான திட்டத்தை மக்களிடமே கேட்க வேண்டும் ...

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வலுக்கும் மோதல் – காங்கிரஸை கழற்றி விட திமுக தலைமை முடிவு!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி அந்த ...

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டியுள்ளதால், பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுக்குழு ...

கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் பதில் – திமுக MLA தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

மதுரையில் உள்ள ஆயிரத்து 856 பூத்களில் 15 நாட்களுக்குள் ஏஜெண்டுகளை நியமிப்போம் என திமுக எம்எல்ஏ தளபதிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் நல்லமணி பதிலளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ...

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா விவகாரத்தில் இபிஎஸ் போராட்டத்தை அறிவித்த ஒரு மணிநேரத்திலேயே, திமுக தரப்பில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ...

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – அசத்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட EPS!

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமை தொகை வழங்கப்படும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் ...

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி ...

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் ...

தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டம்!

கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...

கூட்டணி குறித்து முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் – அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கி அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்,தமிழகத்திற்கென்று தனியாக ...