ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத விவகாரம் - இந்து முன்னணி கண்டனம்!
Jul 28, 2026, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத விவகாரம் – இந்து முன்னணி கண்டனம்!

Manikandan by Manikandan
Feb 27, 2026, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1500 ஆண்டுகள் பழமையான ராஜதானி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சீரமைக்காத அறநிலைய துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட ராஜதானி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ராஜதாணி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து 18 கிராம மக்களும் முளைப்பாரியை எடுத்துக்கொண்டு கால்நடையாக சென்று கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தற்போது திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டு காலமாக இக்கோயிலை சீரமைக்கவில்லை.இந்நிலையில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் இக்கோயிலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், அரசே கோயிலை புனரமைப்பு செய்யாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tags: Rajdhani Meenakshi Sundareswarar Templetemplehindu munnaniEndowments Department.1500-year-old
ShareTweetSendShare
Previous Post

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

Next Post

பாஜகவினருக்கு மிரட்டல் விடுத்த மாநகராட்சி மேயர் – பொதுக்கூட்டத்தில் சர்ச்சை பேச்சு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies